Posts

Showing posts from August, 2019

Singa Penne Song Lyrics

Movie Bigil Music A. R. Rahman Year 2019 Lyrics Vivek (lyricist) Singers A. R. Rahman, Shashaa Tirupati சிங்கப்பெண்ணே மாதரே மாதரே வாளாகும் கீறல்கள் துணிவோடு பாகங்கள் திமிரோடு சீறுங்கள் வாருங்கள் வாருங்கள் பூமியின் கோலங்கள் இது உங்கள் காலம் இனிமேல் உலகம் பார்க்க போவது மனிதையின் வீரங்கள் சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே நன்றி கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே ஒருமுறை தலைகுனி உன் வெற்றி சிங்கம் முகம் அவன் பார்ப்பதற்கு மட்டுமே ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு சிங்கபெண்ணே ஆமாம் சிங்கபெண்ணே ஆமாம் ஆணினமே உன்னை வணங்குமே நன்றி கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு அன்னை தங்கை மனைவி என்று வீணடித்த வியர்வை...

Bigil Songs Lyrics

Image
பிகில் பாடல் வரிகள் Movie Name Bigil Bigil Movie Name (in Tamil) பிகில் Starring Vijay, Nayanthara, Jackie Shroff, Vivek Kathir Music A. R. Rahman Year 2019   Lyrics List Singa Penne (சிங்கப்பெண்ணே ) Verithanam ( வெறித்தனம் )   tags: Bigil,  Bigil Songs Lyrics,  Bigil Lyrics,  Bigil Lyrics in Tamil,  Bigil Tamil Lyrics,  பிகில்,  பிகில் பாடல் வரிகள்,  பிகில் வரிகள்

Agalaathey Agalaathey Lyrics Nerkonda Paarvai

அகழாதே அகழாதே Movie Nerkonda Paarvai Music Yuvan Shankar Raja Year 2019 Lyrics Pa. Vijay Singers Prithivee, Yuvan Shankar Raja நடை பாதை பூவணங்கள் பார்த்து நிகழ் காண கனவுகளில் பூத்து ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம் ஓ ஓ வா உள்ளங்கைகளை கோர்த்து கைரேகை மொத்தமும் சேர்த்து சில தூர பயணங்களில் சிறகாய் சேர்ந்திருப்போம் அகழாதே அகழாதே நொடிகூட நகராதே செல்லாதே செல்லாதே கணம் தாண்டி போகாதே நகராமல் உன்முன் நின்றே பிடிவாதம் செய்ய வேண்டும் அசராமல் முத்தம் தந்தே அலங்காரம் செய்ய வேண்டும் நடை பாதை பூவணங்கள் பார்த்து நிகழ் காண கனவுகளில் பூத்து ஒரு மூச்சின் ஓசையிலே ஒன்றாய் வாழ்ந்திருப்போம் ஓ ஓ வா உள்ளங்கைகளை கோர்த்து கைரேகை மொத்தமும் சேர்த்து சில தூர பயணங்களில் சிறகாய் சேர்ந்திருப்போம் நீ எந்தன் வாழ்வில் மாறுதல் என் இதயம் கேட்ட ஆறுதல் மடி சாயும் மனைவியே பொய் கோப புதல்வியே நடு வாழ்வில் வந்த உறவு நீ நெடுந்தூரம் தொடரும் நினைவு நீ இதயத்தின் தலைவி நீ பேரன்பின் பிறவி நீ என் குறைகள் நூறை மறந்தவள் எனக்காக தன்னை துறந்தவள் மனசாலே என்ன...

Thee Mugam Dhaan Lyrics Nerkonda Paarvai

தீ முகம் தான் Movie Nerkonda Paarvai Music Yuvan Shankar Raja Year 2019 Lyrics Pa. Vijay Singers Sathyan, Senthil Dass , Sarath Santhosh தீ முகம் தான் யார் இவன் தான் ஓர் அடி தான் பார் இடி தான் நீ எதிரியா உதிரியா பதறியே வா இமைப்பதும் வெடி இவன் நெருக்கடி வா மோதி பாரு அடிச்சு மிதிச்சு ஆட்டம் முடிக்க வா வேட்டையாடு வெள்ள தாடி வெளிச்சம் அடிக்க போயி என்னை பாரு உதைச்ச உதையில் உடைஞ்ச எழும்ப யார் இந்த ஆளு இறங்கி புடிப்பான் எதிரி நரமப பிரிச்சு பிரிச்சு மேய்யுறான் தொரத்தி தொரத்தி வேலுக்குறான் உள்ள கொதிக்கும் நெருப்பதான் உறிச்சி உறிச்சி எடுக்கிறான் அடங்க அடங்க மறுக்குறான் அலங்க கலங்க மிதிக்கிறான் பொறட்டி பொறட்டி எடுக்கிறான் பையில் புயலை அடைகிறான்   Tags: Nerkonda Paarvai Songs Lyrics நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள் Thee Mugam Dhaan Songs Lyrics தீ முகம் தான் பாடல் வரிகள் Nerkonda Paarvai,  Nerkonda Paarvai Songs Lyrics,  Nerkonda Paarvai Lyrics,  Nerkonda Paarvai Lyrics in Tamil,  Nerkonda Paarvai Tamil Lyrics,  நே...

Kaalam Oru Puthiya Lyrics Nerkonda Paarvai

காலம் ஒரு புதிய ராஜ்ஜியம் Movie Nerkonda Paarvai Music Yuvan Shankar Raja Year 2019 Lyrics Nagarjoon R, Yunohoo Singers Alisha Thomas, Yunohoo  காலம் ஒரு புதிய ராஜ்ஜியம் இனிமேல் சந்தோசம் ஜஸ்ட் கீப் ஆன் ஸ்மைல்லிங் அன்ட் நாட் காட் டைம் ஃப்ர் கோவம் காலம் காலமாய் இருக்குது வெறி வேண்டாம் பிக் அப் கெட் அப் லுக் அப் இட்ஸ் எ நியூ மில்லினியம் கவலை வேண்டாமே என் தோழா புது விதமான இன்பங்களை தேட பார்த்து பார்த்து உன் நடையே படி புரிந்தும் புரியாத அவனை மிதி கவலை வேண்டாமே என் தோழா புது விதமான இன்பங்களை தேட பார்த்து பார்த்து உன் நடையே படி புரிந்தும் புரியாத அவனை மிதி ரிங் டாங் ஹா ஹா ரிங் டாங் ஹா ஹா ரிங் டாங் ஹா ஹா ரிங் டாங் ஹா ஹா ஐ காட்டா சிங் எ சாங் பிடி பாப் பாப் லெம்மே ஹியர் யு சிங் அலாங் கிங் டு எ கெய் இன் ஹாங் காங் நெவெர் கோ வ்ராங் ஐ ஜஸ்ட் வன்னா டக் லாங் சம்மர் லாங் பேவாட்ச் பில்லபாங் ஆன் லேட் மீ செய் வாட் யு காட் இட் லைக் எ லயன் கூஸ் எக் பில்லியன் டூஸ் நாட் மேட்டர் ஸ்டே ஸ்டராங் ஹே ஹே ரெக்க கட்டி நா வானில் பறக்க போறேன் லாபிஹிங் ஸ்மைலி...

Vaanil Irul Lyrics Nerkonda Paarvai

வானில் இருள் சூழும்போது Movie Nerkonda Paarvai Music Yuvan Shankar Raja Year 2019 Lyrics Uma Devi Singers Dhee   வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே நானும் நீயும் சேரும்போது விடையாகிடுமே வாழ்வே வீழாததா வீழாததா உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ ஆறாததா ஆறாததா உனையே துணையாய் நீ மாற்றிடு விதிகள் தாண்டி கடலில் ஆடும் இருள்கள் கீறி ஒளிகள் பாயும் நான் அந்தக் கதிராகிறேன் அகன்று ஓடும் நதிகளாகி அருவி பாடும் கதைகளாகி நான் இந்த நிலமாகிறேன் பிழைகளின் கோலங்கள் என் தோளில்தானே சரிகளின் வரி இங்கு யார்தான் திறக்காதக் காடெல்லாம் பூ பூக்காது பெண்னே வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே நானும் நீயும் சேரும்போது விடையாகிடுமே வாழ்வே வீழாததா வீழாததா உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ ஆறாததா ஆறாததா உனையே துணையாய் நீ மாற்றிடு வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே Tags: Nerkonda Paarvai Songs Lyrics நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள் Vaanil Irul Songs Lyrics வானில் இருள் சூழும்போது பாடல் வரிகள் Nerkonda Paarvai,  Nerkonda Paa...

Nerkonda Paarvai Songs Lyrics

Image
நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள் Movie Name Nerkonda Paarvai Nerkonda Paarvai Movie Name (in Tamil) நேர்கொண்ட பார்வை Starring Ajith Kumar Vidya Balan Shraddha Srinath Music Yuvan Shankar Raja Year 2019     Lyrics List Vaanil Irul (வானில் இருள் சூழும்போது ) Kaalam Oru Puthiya (காலம் ஒரு புதிய ராஜ்ஜியம் ) Thee Mugam Dhaan (தீ முகம் தான் ) Agalaathey Agalaathey (அகழாதே அகழாதே ) tags: Nerkonda Paarvai,  Nerkonda Paarvai Songs Lyrics,  Nerkonda Paarvai Lyrics,  Nerkonda Paarvai Lyrics in Tamil,  Nerkonda Paarvai Tamil Lyrics,  நேர்கொண்ட பார்வை,  நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள்,  நேர்கொண்ட பார்வை வரிகள்