Vaanil Irul Lyrics Nerkonda Paarvai

வானில் இருள் சூழும்போது

Movie Nerkonda Paarvai Music Yuvan Shankar Raja
Year 2019 Lyrics Uma Devi
Singers Dhee

 

வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு

விதிகள் தாண்டி கடலில் ஆடும்
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்
நான் அந்தக் கதிராகிறேன்

அகன்று ஓடும் நதிகளாகி
அருவி பாடும் கதைகளாகி
நான் இந்த நிலமாகிறேன்

பிழைகளின் கோலங்கள்
என் தோளில்தானே
சரிகளின் வரி
இங்கு யார்தான்

திறக்காதக் காடெல்லாம்
பூ பூக்காது பெண்னே

வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு

வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே

Tags: Nerkonda Paarvai Songs Lyrics நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள் Vaanil Irul Songs Lyrics வானில் இருள் சூழும்போது பாடல் வரிகள் Nerkonda Paarvai,  Nerkonda Paarvai Songs Lyrics,  Nerkonda Paarvai Lyrics,  Nerkonda Paarvai Lyrics in Tamil,  Nerkonda Paarvai Tamil Lyrics,  நேர்கொண்ட பார்வை,  நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள்,  நேர்கொண்ட பார்வை வரிகள்

Comments

Popular posts from this blog

Singa Penne Song Lyrics

Thee Mugam Dhaan Lyrics Nerkonda Paarvai